Thursday, 10 April 2014

ஆண்களின் தேடல்

உறவுகளை தொலைக்கும் காதலன் ஆகட்டும்

உறக்கத்தை தொலைக்கும் கணவன் ஆகட்டும்

தன் பத்தினியின் அன்பை மட்டுமே தேடுகிறான்.

தொலைப்பது எதுவாயினும் தேடல் தொடரட்டும், 

தேடிய பொருள் கிடைக்கும் வரை அல்ல,

தேடும் பொருள்
இருக்கும் வரையினும்...

No comments:

Post a Comment